இரட்சிப்பின் தேவனுக்கே - Saivation belongs to our God
iratsippin devanukke - Saivation belongs to our God
இரட்சிப்பின் தேவனுக்கே தேவாட்டுக்குட்டியானவர்க்கும் ஆராதனை செய்வோம் துதி மகிமை ஞானமும் ஸ்தோத்திரம் கனமும் வல்லமை பெலனும் என் தேவனுக்கே என்றென்றும் உண்டாக
Saivation belongs to our God Who sits upon the throne and unto the lamb Be Praise and glory wisdom and thanks Honor and power and strength Be to our God forever and ever
We the redeemed shall be strong in purpose and unity Declaring aloud Be praise and glory wisdom and thanks Honour and power and strength Be to our God forever and ever