இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை
iratsanyam magimai thudhiganam vallamai
இரட்சண்யம் மகிமை துதிகனம் வல்லமை இயேசுவுக்கு சொந்தமல்லவா ஆவியின் வல்லமை கிருபை மேல் கிருபை தருகின்ற தேவன் அல்லவா
பாடி ஸ்தோத்தரிப்பேன் சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்
சாரோனின் ரோஜா நீரே சீயோனில் பெரியவரே சாத்தானை ஜெயிக்க சத்துவம் அளிப்பீர் பாடுவேன் அல்லேலூயா
காருண்யம் உள்ளவரே கரம் பற்றி நடத்திடுமே கண்மணிபோல காத்திட்டதாலே பாடுவேன் அல்லேலூயா
சாலோமின் ராஜா நீரே சமாதான காரணரே ஷாலோம் என்றாலே சமாதானம் தானே பாடுவேன் அல்லேலூயா
மரணத்தை வெண்றவரே மறைவிடமானவரே வசனத்தை அனுப்பி குணமாக்குவீரே பாடுவேன் அல்லேலூயா
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D
C D Em
Em D
C D Em
G D
Am D Em
C D Em
Em Am
D G B7
Am G
B7 Em
Em Am
D G B7
Am G
B7 Em
Em Am
D G B7
Am G
B7 Em
Em Am
D G B7
Am G
B7 Em