இரட்சணிய கொம்பு நீரே
iratsaniya kombu neerae
இரட்சணிய கொம்பு நீரே இரட்சண்ய கண்மலையே -2
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆயுள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் -2
வல்லமை உள்ளவரே வழிகாட்டும் தெய்வம் நீரே -2 துதித்திடுவேன் உம்மை துதித்திடுவேன் என் ஆயுள் எல்லாம் உம்மை துதித்திடுவேன் -2
அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே -2 நேசிப்பேன் உம்மை நேசிப்பேன் ஆயுள் எல்லாம் உம்மை நேசிப்பேன் -2
வித்திய பிதாவும் நீரே நிரந்தரம் மானவரே -2 பணிந்திடுவேன் உம்மை பணிந்திடுவேன் ஆயுள் எல்லாம் உம்மை பணிந்திடுவேன் -2