இரட்சகர் வரும் முன்னே
iratsagar varum munne
இரட்சகர் வரும் முன்னே என் இதயம் கறுப்பு அவர் திரு இரத்தம் தூய வெண்மையாக்கிற்று வேத வாக்கின் படியே பொற்தள வீதியில் உலாவுவேன் ஓ இன்ப நாள் என் பாவம் தீர்ந்த நாள்