இரத்தத்தால் ஜெயம் இரத்தத்தால் ஜெயம்
irathathaal jeyam irathathaal jeyam
இரத்தத்தால் ஜெயம் (2) இரத்தத்தால் ஜெயம் இயேசுவே.. அல்லேலூயா அல்லேலூயா இரத்தத்தால் ஜெயம் இயேசுவே..
1. இயேசு ஜெயித்தார் (2) இயேசு ஜெயித்தார் சாத்தானை அல்லேலூயா அல்லேலூயா இயேசு ஜெயித்தார் சாத்தானை..
2. நானும் ஜெயிப்பேன் (2) நானும் ஜெயிப்பேன் சாத்தானை அல்லேலூயா அல்லேலூயா நானும் ஜெயிப்பேன் சாத்தானை..
3. சாத்தான் தோற்றுப்போம் (2) சாத்தான் தோற்றுப்போம் இரத்தத்தால் அல்லேலூயா அல்லேலூயா சாத்தான் தோற்றுப்போம் இரத்தத்தால்
4. மீட்கப்பட்டேன் நான் (2) மீட்கப்பட்டேன் நான் இரத்தத்தால் அல்லேலூயா அல்லேலூயா மீட்கப்பட்டேன் நான் இரத்தத்தால்