இரத்தம் ஜெயம் ஜெயம்
iratham jeyam jeyam
இரத்தம் ஜெயம் ஜெயம் இரத்தம் ஜெயம் இயேசுவின் இரத்தம் ஜெயம் இரத்தம் இரத்தம் இயேசு இரத்தமே இரத்தம் இரத்தம் இயேசு இரத்தமே
அன்பர் இயேசு சிந்திய இரத்தம் அன்பின் சக்தியாக இறங்குது ஆணி பாய்ந்து சிந்திய இரத்தம் அற்புதமாய் எங்கும் இறங்குது
பாவம் போக்கும் பரிசுத்த இரத்தம் எந்த பாவியையும் பரிசுத்தமாக்கும் பாவங்கள் சிவப்பு என்றாலும் பஞ்சைப்போல வெண்மையாகுமே
சாத்தானை ஜெயித்திடும் இரத்தம் சந்துருவை அழித்திடும் இரத்தம் சிலுவையிலே சிந்திய இரத்தம் சாபங்களை மாற்றி அமைக்குதே