இறங்கி வரும் தேவ
irangi varum deva
இறங்கி வரும் தேவ மகிமையே வேகமாக இறங்கி வாருமே -2
ஹாலேலூயா ஹாலேலூயா அல்லேலூயா -4
தாவீதின் மேல் இறங்கி வந்ததே ராஜாவாக அபிஷேகித்ததே -2 கோலியாத்தை ஜெயிக்க வைத்ததே தலை நிமிர்ந்து நிற்க்க வைத்ததே -2
சிம்சோன் மேலே இறங்கி வந்ததே சிங்கத்தையும் கிழித்துப் போட்டததே -2 கட்டுகளும் அறுந்துபோனதே எதிரிகளை ஜெயிக்க வைத்ததே -2
கிதியோன் மேல இறங்கி வந்ததே பலசாலியாய் எழுப்ப வைத்ததே -2 ஒரு மனமாய் துதிக்க வைத்ததே சத்துருவை சிதறடித்ததே -2