இறங்கி வந்த இயேசுவே
irangi vandha yesuvae
இறங்கி வந்த இயேசுவே இரக்கமான இயேசுவே அன்பான இயேசுவே ஆறுதலின் இயேசுவே
இயேசய்யா உம்மை துதிக்கிறேன் ஸ்தோத்திரம் செலுத்தியே _2
உளையான சேற்றிலே விழுந்து கிடந்தேனே என்னை தூக்கி நிறுத்தியே சுத்தம் செய்திரே நன்றி ஐயா இயேசு தேவா _இறங்கி-(4)
பரிசுத்த தேவனே உன்னில் மகிழ்ந்திட பரிசுத்த ஆவியை எனக்கு தந்தீரே நன்றி ஐயா இயேசு தேவா _ இறங்கி-(4)
பரலோக தேவனே உம்மை அறிந்திட பரிசுத்த வேதத்தை எனக்கு தந்தீரே -(2) நன்றி ஐயா இயேசு தேவ-(4)