இரக்கத்தில் ஐஸ்வர்யமும்
irakkathil aisvaryamum
இரக்கத்தில் ஐஸ்வர்யமும் மகிமையில் சம்பூர்ணமும் அன்புக்கு எல்லையில்லாதவரே -2
1. புல்லுள்ள இடங்களில் என்னை தான் மேய்க்கீறீர் அமர்ந்த தண்ணீர் அண்டை அனுதினமும் நடத்தினீர் ஆத்துமாவை தினமும் தேற்றினீர் -2 நீதியின் பாதையில் நடத்துகிறீர் -2
உங்க அன்புக்கு ஆழம் (அகலம்) இல்ல உங்க அன்புக்கு நீளம்(உயரம்) இல்ல -2
2. சொந்த மகனை எனக்காய் தந்தருளி என் பாவம் போக்கிட சிலுவையில் பலிதந்தீர் உம்மை விட்டு மறுதலித்து தூரம் போன போதும் -2 உள்ளங்கையில் வரைந்தேன் என்றீர் -2