இறைவன் என்னில்
iraivan ennil
பல்லவி
இறைவன் என்னில் எழுந்தது எனக்கு என்னன்ன ஆனந்தம்
பல்லவி
இந்த ஏழையின் உறவினில் ஒன்றென ஆனது என்னன்ன பேரின்பம் x2
வானக வழியே காத்திட வந்தார் மனிதனின் உறவாக x2
வாய்மையும் தூய்மையும் விளங்கிட எழுந்தார் வாழ்வின் உணவாக
நல்ல வாழ்வும் உருவாக அது வான் மட்டும் உயர்வாக
பல்லவி
என் ஆண்டவனே என் தேவனையுன்றி இயேசுவை எழுந்தாக
மாயையின் உலகினில் நான் விழுந்தாலும் மேன்மைக்கு வழியாக x2
தூயவர் கொடுப்பது கிருபையும் நாடும் துதியுடன் நான் பாட
நல்ல சத்திய வழியாக என்னில் தெய்வமே எழுந்தாக
பல்லவி
என் ஆண்டவனே என் தேவனையுன்றி இயேசுவை எழுந்தாக
பல்லவி
இறைவன் என்னில் எழுந்தது எனக்கு என்னன்ன ஆனந்தம்
பல்லவி
இந்த ஏழையின் உறவினில் ஒன்றென ஆனது என்னன்ன பேரின்பம் x2