இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு
iraivan azhaikkindraar iniya unavirku
இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு இறை குலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் ( 2 )
பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி - 2 பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே
அப்பத்தினை எடுத்து அன்புடனே கொடுத்து - 2 இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் - 2
இரசத்தைக் கையிலெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே - 2