இராசாதி இராசா எங்க
iraasaadhi iraasaa enga
இராசாதி.... இராசாதி ...... இராசாதி எங்க.... மகாராசா...
இராசாதி இராசா எங்க மகாராசா ஏழைகளை ஆழ வந்த இயேசு ராசா மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க சின்ன சிறு செல்லாம் சங்கீதம் பாடுதுங்க x 2
1. பூப்புபோல முகமுங்க அத பார்த்தாலே அழகுங்க சகிக்காத இடமுங்க அங்க பிறந்தாரே மகனுங்க சொன்னபடி பிறந்தாருங்க - எங்க எண்ணமெல்லாம் நிறைஞ்சாருங்க x 2 இராசாதி இராசா எங்க...... ஹோய்
2. கன்னி மேரி பிள்ளைங்க சுத்த கந்தை கூட இல்லைங்க மண்ணு மேல வந்தாருங்க இடம் ஒன்னும் கூட இல்லைங்க சரிதானோ ஏனுங்க எங்க கதை எல்லாம் கேளுங்க இராசாதி இராசா எங்க ... இராசாதி.. எங்க மகாராசா .... ஹோய்
3. தேவாதி தேவனுங்க அவர் தேவ குமாரனுங்க நன்மை செய்ய வந்தாருங்க இங்க நல்ல மனசு இல்லைங்க பாவியான மனுசனுக்கு கொஞ்சம் பாசம் கூட இல்லைங்க
ராசாதி ராசா எங்க மகாராசா ஏழைகளை ஆழ வந்த இயேசு ராசா ... மனசெல்லாம் சந்தோஷம் பொங்குதுங்க சின்ன சிறு செல்லாம் சங்கீதம் பாடுதுங்க x 2 இராசாதி... எங்க... இராசாதி இராசாதி எங்க.... மகாராசா