இராஜாதி இராஜா நமது
iraajaadhi iraajaa namadhu
இராஜாதி இராஜா நமது தேவாதி தேவா இருக்கும்போது எனக்கொரு கவலை இல்லை சந்தோஷம் சந்தோஷமே - தினம்
1. கவலை என்ன கவலை கவலைகள் தொல்லை என்ன தொல்லைகள் எல்லாமே அவரிடம் தூசிதான் வாங்கம்மா , வாங்கைய்யா சொல்லுங்கைய்யா அவரிடம் - எல்லாத்தையும் நீக்குவார் என் இயேசு நாதர்
2. குடும்பத்தின் தேவைகள் தேவைகள் குடும்பத்தின் பிரச்சனை பிரச்சனைகள் எல்லார்க்கும் பதில் எல்லாம் இயேசுதான் விசுவாசி விசுவாசி இயேசுவை விசுவாசி எல்லாத்தையும் போக்குவார் என் இயேசு நாதர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku