இராஜாதி இராஜா மண்மீது
iraajaadhi iraajaa manmeedhu
இராஜாதி இராஜா மண்மீது வந்து நம்மீது அன்பு கொண்டநாள் தேவாதி தேவன் வார்த்தையில் வடிவாய் வந்தே மண் உதித்த நன்நாள்
பல்லவி
அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்
நம் இயேசு ராஜன் எம்மீதுகொண்ட அன்பின் கோலமிதே விண்மீது தேவதூதர்கள் வந்தே வாழ்த்திய நேரமிதே
பல்லவி
அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்
தாவீதின் ஊரில் தேவாதி தேவன் பிறந்த நன்நாளிதுவே மண்மீது மகிமையின் நற்செய்தி கேட்டே களிக்கின்ற நேரமிதே
பல்லவி
அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்