இராஜா இயேசு இராஜா
iraajaa yesu iraajaa
இராஜா இயேசு இராஜா - 2 பாவி என்னை தேடி வந்தீரே பாவ பலியாய் உம்மை தந்தீரே நித்திய மீட்பை தந்திடவே
1.பாவமறியா பரிசுத்தரே பாவத்தை போக்க பாவமானீர் - 2 எனக்காக எனக்காக இனி நான் வாழ்வது உமக்காக
2.விலை ஏதும் இல்லா கிருபை ஈந்து விலை என்ன தருவேன் இதற்காக - 2 ஏதும் இல்லை ஏதும் இல்லை என்னையே தந்தேன் உமக்காக
3.என் கரம் கண்டு என்னை மீட்க உம் கரம் தந்தீர் எதற்காக - 2 என்ன செய்தேன் நான் என்ன செய்வேன் என்னில் உம் அன்பை காண செய்வேன்