இராஜா வருகிறார்
iraajaa varugiraar
இராஜா வருகின்றார் தலை உயர்த்துங்கள் பணிந்திடுங்கள், தொழுதிடுங்கள் போற்றுங்கள்... தூய்மை பரிசுத்தம் நிறை துதிகளால் மாட்சிமையின் இராஜனையே ஸ்தோத்தரியுங்கள்.