இராஜா இராஜாதி இராஜா வருகிறார்
iraajaa iraajaadhi iraajaa varugiraar
இராஜா இராஜாதி இராஜா வருகிறார்! ஒ-ஒ-ஒஒ-
அவர் போல் நடந்திட! அவர் போல் பேசிட! அவர் போல் வாழ்ந்திட! அவர் பார்வைப் பட!
1. உம் முகம் பார்த்து! உலகை மறந்து! உம் சித்தம் செய்யனுமே! உம்மோடு பறந்து! உன்னதம் சேர்ந்து! உம்மோடு வாழனுமே! - அவர் போல் நடந்திட
2. நீ நினைக்கும் வாழ்க்கை! இங்கு இல்லையே! உனக்கேன உனக்கொரு! பங்கும் இல்லையே! நினைத்து நீ! எழுந்திடு--- நிழல் தனை! மறந்திடு--- நிஜம்! நிஜம்! வருகிறதே--- அவர் வருகை! இனிக்கிறதே --- இராஜா இராஜாதி 3. சத்திய மென்னும்! கச்சையே கட்டி! அது தானே! எங்களின் கட்சி! அவர் ஆலுகை! ஆதி சிக்கிரம்! அது தானே உலகிலே!--2