இப்போது விசுவாசம்
ippodhu visuvaasam
இப்போது விசுவாசம் நம்பிக்கை அன்பு இம்மூன்றில் அன்பே பெரியது
1. அன்பு நீடிய சாந்தம் அன்பு தயவுள்ளது அன்புக்கு பொறாமையில்லை அன்பு தன்னைப் புகழாது
2. அன்பு தேவனின் அன்பு பூமியில் வந்தது உயிரையும் தந்தது அன்பு என்னை மீட்டது
3. அன்பில்லாதவன் அறியான் தேவனை அறியான் வரங்களைப் பெற்றும் அன்பில்லாமல் ஒன்றுமில்லை