இப் காட் இஸ் வித் - If God is with me
ip kaat is vith - If God is with me
இப் காட் இஸ் வித் If God is with me Nothing can shake me
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் இந்த உலகில் உள்ளவை வேண்டாம் வேண்டும் வேண்டும் வேண்டும் என் நேசரின் அன்பு வேண்டும்
If God is with me Nothing can shakeme AEIOUvowels இருந்தால் English True Teen Age வாழ்வில் இயேசு இருந்தால் LifeNa எல்லாம் Dhool If God is with me Nothing can shake me
His Grace is with me Nothing can breakme வேண்டாம் வேண்டாம் வேண்டாம் இந்த உலகில் உள்ளவை வேண்டாம் வேண்டும் வேண்டும் வேண்டும் என் நேசரின் அன்பு வேண்டும்
His Grace is with me Nothing can breakme AEIOUvowels இருந்தால் English True நமது வாழ்வில் இயேசு இருந்தால் LifeNaஎல்லாம் Dhool
God strength is with me Nothing can stopme AEIOUvowels இருந்தால் English True Teen Age வாழ்வில் இயேசு இருந்தால் Lifeha எல்லாம் Dhool Godstrength is with me Nothing can stop me