இன்னுங்கொஞ்சம் கிருபை
innungonjam kirubai
இன்னுங்கொஞ்சம் கிருபை தாங்க இயேசய்யா இன்னுங்கொஞ்சம் கிருபை தாங்கப்பா
1. பெலனில்லா நேரத்தில் என்னை பெலப்படுத்தும் திடனில்லா நேரத்தில் திட மனம் தந்திடும்
பல்லவி
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
2. பாவத்தை மன்னித்து பரிசுத்தனாக்கிடும் பரலோக வாழ்வுதனை பெற்று தந்திடும்
பல்லவி
கிருபை தான் எல்லாமே கிருபை தான்
3. தடைகள் அனைத்தையும் தகர்த்திட உதவிடும் சத்துருவின் கிரியைகளை மேற்கொள்ள உதவி செய்யும்
பல்லவி
கிருபை தான் எல்லாமே கிருபை தான்