இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் - Draw me nearer blessed Lord
innum kitta kitta serthuk - Draw me nearer blessed Lord
இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமே பாடுபட்ட நாயகா இன்னும் கிட்ட கிட்ட சேர்த்துக் கொள்ளுமே ஜீவன் தந்த இரட்சகா
Draw me nearer blessed Lord To the cross where Thou has died Draw me nearer lessed Lord To thy precious bleeding side