இந்நாள் வரையிலும் தாங்கினவர்
innaal varaiyilum thaanginavar
இந்நாள் வரையிலும் தாங்கினவர் இனியும் நம்மை நடத்திடுவார் - (2) (நம்மை) ஏந்திடுவார் தப்புவிப்பார் வழுவாமல் காத்திடுவார் - (2)
யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா என் தலை உயர்த்திடும் என் தேவனாம் யேகோவா ஷம்மா யேகோவா ஷம்மா கூடவே வசித்திடும் நல் நண்பராம் - (2)
1.ஆபத்து நாட்களில் என் பெலனும் கூனி குருகின நேரமெல்லாம் - (2) கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார் - (2) தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்வார் - (3)
2.அழிவும் நாசமும் கொள்ளை நோயும் இனி நம் எல்லையில் கேட்பதில்லை-(2) ராஜாதி ராஜன் நம் முன் செல்கிறார்-(2) சேதம் இன்றியே காத்திடுவார் - (3)