இந்நாள் வரை என்
innaal varai en
இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மையெல்லாம் மறவேன் (4) நீர் செய்த நன்மையெல்லாம்
1. போகும் பாதை எதுவென்று நான் தெரியாமல் அலைந்தபோது வழி இதுவே இதிலே நட - 2 என்ற தேவ சத்தம் கேட்டேன் அந்த சத்தத்திற்கு கீழ்ப்படிந்தேன் - மறவேன்
2. இதுவரை நடத்தினவர் என்னை இறுதி வரை நடத்திடுவீர் உறுதியான உள்ளத்தோடு - 2 உம்மை உத்தமமாய் பின் பற்றுவேன் உம்மை உளமாற வாழ்த்திடுவேன் - மறவேன்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku