இனியேது இன்ப காலம் என ஏங்கிடும்
iniyedhu inba kaalam ena engidum
இனியேது இன்ப காலம் என ஏங்கிடும் மனிதனே ஏசுவண்டை வாராய் தனி மனிதனாக
தவிக்கின்றாயா கனியற்ற ஜீவியமோ இனிவரும் காலமும் இனிதாய்வாழ இயேசுவை தேடாயோ யோசித்து நடப்பாயோ
தாசன்யாக்கோபை போல் திகைத்திடும்போது தரிசனம் காண்பாயோ பாசத்தின் எல்லையை தாண்டிச் சென்றாலும் யோசப்பால் நடத்தியவர் யோசனை தருவாரே