இனிய தமிழில் இயேசுவை பாடு நீ
iniya thamizhil yesuvai paadu nee
இனிய தமிழில் இயேசுவை பாடு நீ இதயம் கனிந்து நேசரை துதித்தே
சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவர் உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர் வானாதி வானங்களும் கொள்ளாதவர் எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர்
மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர் பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர் மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர் மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார