இனிமையானவா இயற்கையானவர
inimaiyaanavaa iyarkaiyaanavara
இனிமையானவா இயற்கையானவர தொட்டு தழுவும் தென்றலாய் சுகம் தர நீ வா இன்பம் தரவே வா தேவா என்னோடு கலந்திட வா என்னை உன்னோடு கரைத்திட வா - 2
வானின் நிலவாய் நிலவின் ஒளியாய் ஒளியின் கதிராய் வா மரத்தின் கனியாய் கனியின் சுவையாய் சுவைக்கும் சுகமாய் வா சேயின்தாயாய் நீ வருவாய் என்னைத் தாங்கிட வருவாய் - 2 உன்னோடு நானும் என்னோடு நீயும் உன்றாய் இணைந்திட நீ வருவாய் -
2. உடலின் உயிராய் உயிரின் உறவாய் உறவின் உள்ளமாய் வா தாயின் அன்பாய் அன்பின் விதையாய் விதையின் முளையாய் வா ' கலங்கிடும் போது கண்ணீர் துடைக்க என் கடவுளே நீ வருவாய் - 2 உன்னோடு .