இனி தீங்கை காணாதிருப்பா
ini theengai kaanaadhiruppaa
இனி தீங்கை காணாதிருப்பாய் கர்த்தர் உந்தன் நடுவிலிருப்பதால் கர்த்தர் உன் நடுவிலிருப்பதால்
தீங்கு கூடாரம் அணுகாது தீங்கு பின்தொடராது தீங்கு கிட்டிச்சேராது தீங்கு எல்லை நெருங்காது
1. என் சமூகம் முன்னால் செல்லும் என் மகிமை பின்னால் காக்கும் விலகிடமாட்டேன் கைவிடமாட்டேன் ஒதுங்கிடமாட்டேன் ஒதுக்கிடமாட்டேன் தீங்கை காணாதிருப்பாய்
2. சமாதானம் உன் அலங்கத்திலே சுகமும் உன் அரண்மனையில் கவலை வேண்டாம் கண்ணீர் வேண்டாம் கலக்கம் வேண்டாம் கஷ்டம் வேண்டாம் தீங்கை காணாதிருப்பாய்