இன்று இயேசு உயிர்த்ததால்
indru yesu uyirthadhaal
இன்று இயேசு உயிர்த்ததால் எக்காள ஓசையால்
வின் மண்ணின் ராஜனானவரை போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால் எல்லாரும் மகிழ்வோம் எல்லாரும் மகிழ்ந்து புகழ்ந்து போற்றிப்பாடுவோம்
இன்று இயேசு உயிர்த்ததால் வின் மண் முழங்கட்டும் வின் மண் முழங்கி ஆர்பரித்து போற்றிபாடட்டும்
இன்று இயேசு உயிர்த்ததால் நாம் ஆடி பாடுவோம் நாம் ஆடி பாடி தூயனை கொண்டாடி போற்றிப்பாடுவோம்