இன்று இயேசு உன்னை அழைக்கிறார்
indru yesu unnai azhaikkiraar
இன்று இயேசு உன்னை அழைக்கிறார் இளைப்பாறுதல் அளித்திட வே நம்பியா நம்பியா நம்பிவா உன் இயேசுவண்டை
1. காலையில் உன் மனம் சோர்ந்ததோ கண்ணீர் தான் உன் கதை ஆனதே கல்வாரி நாயகன் இயேசுவைப் பார் கரம் பிடித்து உன்னை அழைத்திடுவார்
2. சஞ்சலம் தானா உன் வாழ்க்கையில் சத்திய தேவன் ஏசுவண்டை வா சததுரு வால் வரும் தொல்லைகள் சடுதியில் உன்னை காத்திடுவார்