இன்று நிரப்பும் உம் தேவ
indru nirappum um deva
இன்று நிரப்பும் உம் தேவ ஆவியால் வல்லமையாக இன்று நிரப்பிடுமே (2)
1. பரிசுத்த அக்கினியாலே பரமன் இயேசுவை நிரப்பினீரே பக்தர்கள் யாவரும் நிரம்பிடவே பலமான அக்கினி சூழ்ந்திடவே
2. பரலோக வாசல் திறக்கணுமே பரம பிதாவை பார்கணுமே பரிசுத்தவான்கள் துதிக்கணுமே பரிசுத்த ஆவியால் நிறையணுமே
3. வானத்தின் கதவு திறக்கணுமே வானவர்கள் இங்கு இறங்கணுமே வல்லமையின் ராஜா எழும்பணுமே வாக்குத்தத்த ஆவியால் நிறம்பணுமே