இன்றே வருவாய்
indrae varuvaay
இன்றே வருவாய் இயேசு வண்டையில் நின்று அன்புடன் அழைக்கிறாரே உன் பாவம் சாபம் யாவும் பொறுத்தே 2 இரட்சித்து ஆசியளித்திடுவார் இரட்சித்து ஆசியளித்திடுவார்
2. பொய் மாயையினால் மயங்கிடாதே மெய் ஜீவனை நீ அடையமாட்டாய் காலத்தை வீணாய்க் கடத்திடாதே வேகமாய் இயேசுவைச் சேருவாய் வேகமாய் இயேசுவைச் சேருவாய் }2 இன்றே
3. பாவத்தினாலே சீர்கெட்டுப் போனாய் தேவ தண்டனை அடைந்திடுவாய் 2 இப்போதவரின் பாதம் அண்டிக்கொள் தப்புவிப்பார் கர்த்தன் கரத்தால் தப்புவிப்பார் கர்த்தன் கரத்தால் }2 இன்றே
4. உன் ஆத்ம மீட்பை அவர் நினைத்தே மேன்மை மகிமை யாவும் மறந்தார் அடிமையானார் வெறுமையானார் உன்னதம் உன்னை உயர்த்திடவே 2 உன்னதம் உன்னை உயர்த்திடவே இன்றே
5. உன் பாவமெல்லாம் சிலுவையின்மேல் அதை நம்பினால் பாவபாரத்தால் வருந்தி அலையமாட்டாய் நீ }2 வருந்தி அலையமாட்டாய் நீ இன்றே
6. இந்நாளாகிலும் உன் ஆத்ம மீட்பை கர்த்தன் கரத்தால் அடைந்திடவே இந்நேரமதில் உன் இருதயத்தை 2 இயேசுவுக்கே ஒப்புவிப்பாய் }2 இயேசுவுக்கே ஒப்புவிப்பாய் இன்றே