இந்தியாவின் இன்றியமையா
indhiyaavin indriyamaiyaa
இந்தியாவின் இன்றியமையா தேவை இயேசுவே சிலுவையில் சிந்திய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே விசுவாசம் தரும் தேவனின் ஜீவ வார்த்தையை இரட்சிப்பு உண்டாக விசுவாசிக்கும் உள்ளமே
துதிப்போம் ஜெபிப்போம் சுதந்தரிப்போம் சொந்தமாக்குவோம் விதைப்போம் அறுப்போம் களஞ்சியத்தில் சேர்த்திவோம்
தமிழகம் கேரளம் கர்நாடகத்தில் கர்த்தர் நாமம் உயரட்டுமே ஆந்திரம் ஒரிசா பீகாரிலே சமாதானம் உண்டாகட்டும் ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் தேவசித்தம் நிறைவேறட்டும் மணிப்பூர் நாகலாந்து திரிபுராவில் மணமாற்றம் உண்டாகட்டும்
குஜராத் பஞ்சாப் மேற்குவங்கத்தில் தேவசெய்தி எழும்பட்டுமே ஹரியானா மகராஷ்டிரா உத்திராஞ்சலில் விடுதலை உண்டாகட்டும் அருணாச்சல பிரதேசம் சிக்கீமிலே நற்செய்தி பரவட்டுமே மணிப்பூர் நாகலாந்து திரிபுராவில் பனே மனமாற்றம் உண்டாகட்டும் பாமே
ஜம்மு காஷ்மீர் இமாச்சல பிரதேசத்தில் வன்முறைகள் ஒழியட்டுமே எனா ஜார்கண்ட் சட்டீஸ்கர்பாமன் டையவில் சுவிசேஷத் தடை நீங்கட்டும் பரும்ப மாலத்தீவு லட்சத்தீவு பாண்டிசேரியில் அற்புதங்கள் நிகழட்டுமே அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தேவ மகிமை காணட்டுமே