இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே
indhiyaavil yesu naamam muzhangattumae
இந்தியாவில் இயேசு நாமம் முழங்கட்டுமே முழங்கட்டுமே – 2
இந்தியா – 3 இயேசுவுக்கே
1. சாத்தானின் கோட்டைகளை உடைத்திடுமே இயேசு நாமம் – 2
2. மேய்ப்பரெல்லாம் ஒன்றாகச் சேரட்டுமே சேரட்டுமே –2
3. எழுப்புதல் தீ இந்தியாவிலே எரியட்டுமே எரியட்டுமே – 2
4. சபைகள் எல்லாம் ஒன்றாக வளரட்டுமே வளரட்டுமே –2
5. சுவிசேஷம் தீவிரமாய் அறிவிப்போமே அறிவிப்போமே –2
6. அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கட்டுமே நடக்கட்டுமே -2