இந்தியாவில் இயேசு நாமம்
indhiyaavil yesu naamam
இந்தியாவில் இயேசு நாமம் இன்றே கூற வேண்டும் இந்தியரை பரலோகத்தில் பாக்கியவான்களாய் மாற்றும் -2
எலியாக்கள் எழும்ப வேண்டும் எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2 கர்த்தரின் வல்ல நாமம் உயர்த்தியாக வேண்டும் -2
அக்கினி இறங்க வேண்டும் அற்புதம் விளங்க வேண்டும் கர்த்தரே தெய்வம் என்று ஜாதிகள் முழங்க வேண்டும் -2
தேசத்தின் ஜனங்கள் காக்க திறப்பின் வாயில் நிற்க தேவன் தேடும் மனிதன் நாம் தான் இன்றே படைப்போம் -2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F# Bm A Em C A D Bm D A D G D A D Bm D A D G D A D Bm D A D G D A D