இந்தியா இயேசுவுக்கே
indhiyaa yesuvukke
இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே இந்தியா
முழுஇரவு ஜெபவீரே நாம் ஜெபித்திடுவோம் ஜெயமும் பெற்றிடுவோம்
ஒரு மனதுடன் நாம் கூடிடுவோம் முழங்கால் யாவையும் முடக்கிடுவோம் உபவாசித்து கண்ணீர் சிந்துவோம் கெம்பீரமாய் நாம் அறுத்திடுவோம் தேன்
வாக்கு மாறாத இயேசு உரைத்தார் விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம் வாக்கை நம்பியே ஜெபித்திடுவோம் சிலுவை கொடியும் ஏற்றிடுவோம்
ஜெப வீரரே நாம் உழைத்திடுவோம் இயேசுவுக்காய் நாம் உழைத்திடுவோம் திறந்த வாசல் இயேசுவுக்கே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா