இந்திய தேசம் அவர்க்காய்
indhiya thesam avarkkaay
இந்திய தேசம் அவர்க்காய் மாற ஒன்றாய் வேண்டிடுவோம் நாமெல்லாரும் ஒன்றாய் எழும்பி அவர் பணி செய்திடுவோம் இந்தியா நம் இயேசுவுக்கே
திறப்பிலே நின்று சுவரை அடைப்பது நாம் தான் அது நாம் தான் ஜாமம் காத்து வெற்றியும் காண்பது நாம் தான் அது நாம் தான் பரதம் நம்
பல்லவி
பாரதம் இயேசுவை அறியணுமே திறப்பிலே நின்றிடுவோம் நாம்
அழிந்திடும் மனிதரை களஞ்சியம் சேர்ப்பது நாம் தான் அது நாம் தான் எதிரியின் சக்தியை வேரோடு அழிப்பது நாம் தான் அது நாம் தான் பாரதம் நம்
பல்லவி
பாரதம் இயேசுவை அறியணுமே திறப்பிலே நின்றிடுவோம் நாம்