இந்தக் கல்லின் மேல் இயேசு கிறிஸ்து
indhak kallin mel yesu kiristhu
1. இந்தக் கல்லின் மேல் – இயேசு கிறிஸ்து சபையைக் கட்டிடுவார் 2 பாதாளத்தின் வாசல்கள் – அதை மேற்கொள்ளாதே (2)
அல்லேலூயா அல்லேலூயா (4)
2. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பிடும் தேவ சபை சத்தியத்திற்கு தூணுமான ஆதாரமான சபை (2) – அல்லேலூயா
3. கரையற்றதும் திரையற்றதும் கற்புள்ளதான சபை கர்த்தராம் இயேசுவின் மணவாட்டியான சபை (2) -அல்லேலூயா
4. பிழையற்றதும் குறைவற்றதும் மகிமையால் நிறைந்த சபை சாத்தானின் கோட்டைகளை தகர்த்திடும் தேவசபை (2) – அல்லேலூயா