இந்த வேளை அசைவாடுமே
indha velai asaivaadumae
இந்த வேளை அசைவாடுமே எங்கள் மீது அசைவாடுமே-2
பல்லவி
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2 எங்கள் மீது அசைவாடுமே எங்கள் சபையில் அசைவாடுமே
1.கட்டுகள் அறுத்திடுமே விடுதலை தந்திடுமே-2 நெருக்கங்கள் நீக்கிடுமே புது கிருபை தந்திடுமே-2
பல்லவி
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2 எங்கள் மீது அசைவாடுமே எங்கள் சபையில் அசைவாடுமே
2.அபிஷேகம் ஊற்றிடுமே அனலாய் மாற்றிடுமே-2 பரிசுத்தமாக்கிடுமே பலமாய் இறங்கிடுமே-2