இந்த புதிய நாளில்
indha pudhiya naalil
இந்த புதிய நாளில் ஒரு அற்புதம் செய்வாரே இதை நம்பினால் விசுவாசித்தால் நீதிமான் பிழைப்பானே ஹலேலூயா ஹலேலூயா தூக்கி எடுத்தீரே
பழையவை ஒழிந்திட புதியவை நடந்திட கிருபை தாருமே எந்தன் கண்ணீருக்கு பதிலாக களிப்பை பெற்றிட கிருபை தாருமே
குருடர்கள் பார்திட செவிடர்கள் கேட்டிட அற்புதம் செய்வீரே எல்லா பெலவீனன் பெலன் பெற்று சுகவீனன் சுகம் பெற அற்புதம் செய்வாரே
தேசத்தை இரட்சிக்க ஜாதிகள் நம்பிட ஊழியம் தந்தீரே எல்லா சபைகள் நிரம்பட்டும் எழுப்புதல்கள் எழும்பட்டும் இந்த நாளிலே இந்த புதிய நாளிலே