இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை
indha poomiyil nee vaazhum vaazhkkai
இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை ரொம்ப சீக்கிரம் விரைந்தோடும் வாழ்க்கை (2) பரலோகத்தில் நீ வாழும் வாழ்க்கை அது எப்போதும் அழியாத வாழ்க்கை (2) என்றும் சந்தோஷம் முடிவில்லை சந்தோஷம் என்றும் சந்தோஷம் அளவில்லை சந்தோஷம் அது என் இயேசு வாழ்கின்ற தேசம் அங்கு சந்தோஷம் காற்றாக வீசும் (2)
இங்கே நீ காண்கின்ற எதுவுமே நிரந்தரமில்லை பெரிதாய் என்கின்ற உன் உயிரும் உனக்கு சொந்தமில்லை எனக்கு வேறொன்றும் வேண்டாம்
பணமிருந்தால் போதும் என்று நீ எண்ணுகிறாய் எனக்கு வேறொன்றும் வேண்டாம்
சொத்து சுகம் போதும் என்று நீ வாழுகின்றாய் உலகம் முழுதும் நீ ஆதாயம் செய்துக் கொண்டாலும் முன்னோர் போல் அழிந்து போனால் உனக்கென்ன லாபம் உண்டாகும் நீயோ நீதியின் பாதையில் நடந்து போனால் உனக்கு நித்திய ஜீவன் என்றும் உண்டு
உலகம் புகழும் உச்சியிலே நீ இருந்தாலும் சகலம் வணங்கும் ராஜனாக நீ திகழ்ந்தாலும் அட உயிர் என்ற ஒன்று உன்னை விட்டுப் போனால் மண்ணோடு மண்ணாகுவாய் உலகம் மாயம் இங்கு எதுவுமே உண்மையாகாது நீயோ இயேசு கிருஸ்துவை ஏற்றுக் கொண்டால் உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm G#
Cm G#
A# Cm
A# Cm
Cm A#
Cm A#
A# Cm
A# Cm
Cm G# A# Cm
Cm G#
A# Cm
Cm
A# Cm
Cm
A# Cm
D# A# Cm
D# A# Cm
Cm
Cm A# Cm
Cm A# Cm
Cm G# A# Cm
Cm G# A# Cm
Cm
A# Cm
D# A# Cm
D# A# Cm
Cm A# Cm