இந்த நாள் வரைக்கும் பாதுகாத்து
indha naal varaikkum paadhugaathu
இந்த நாள் வரைக்கும் பாதுகாத்து வந்த தேவாதி தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் - 2 இந்த நாள் வரைக்கும் கண்மணி போல் காத்த ராஜாதி ராஜானுக்கு கோடி ஸ்தோத்திரம் - 2
அல்லேலூயா - 4
ஜீவனை மரணத்தினின்லும் காத்திட்டார் தேவாதி தேவன் - என் - 2 கண்களிலே கண்ணீரினின்லும் காத்திட்டார் தேவாதி தேவன் - என் - 2
கால்களை கேட்டினின்லும் காத்திட்டார் தேவாதி தேவன் - என் - 2 எலும்புகளை பெலப்படுத்தி காத்திட்டார் தேவாதி தேவன் - என் - 2
நோய்களை குனமாக்கி காத்திட்டார் தேவாதி தேவன் - என் - 2 பாவங்களை மன்னித்து காத்திட்டார் தேவாதி தேவன் - என் - 2