இந்த கிறிஸ்மஸ் நன்னாளில்
indha kirismas nannaalil
இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம் ஒருமித்து நாமும் பணிந்திடுவோம் தேவபாலன் இயேசுவையே
தேவபாலன் இயேசு தேவபாலன் இயேசு மண்ணுலகில் வந்து பிறந்தார் (2) பெத்லகேம் ஊரில் மாட்டு தொழுவில் முன்னணையில் பிறந்தார் (2)
1. மேய்ப்பர்கள் மந்தையை காத்தனரே மகிமையின் பெரொளி வீசியதே அளவில்லா ஆச்சர்யம் அடைந்தனரே ஆண்டவர் பிறப்பின் செய்தியினால்
2. பூமியின் மானிடர் யாவர்க்குமே பூரிப்புடனே நற்செய்தியை அறிவிக்க சேனையாய் புறப்படுவோம் இந்த கிறிஸ்மஸ் நன்னாளில்