இன்ப இயேசு என் மதுரம் - Sweet Jesus Sweet Jesus
inba yesu en madhuram - Sweet Jesus Sweet Jesus
இன்ப இயேசு என் மதுரம் என் அற்புதம் நீரேவிடி வெள்ளிக்கு மேல் பிரகாசிக்கின்றீர் உந்தன் ரூபம் லீலி மலரிலும் அழகுள்ளதே என் வாழ்கையின் ஜிவன் நீரே
Sweet Jesus Sweet Jesus What a wonder you are you are brighter than the morning star You are fairer, much fairer Than the lily of the valley You are precious more precious to me