இன்ப கானானை கண்டு நான்
inba kaanaanai kandu naan
இன்ப கானானை கண்டு நான் இன்பமாய் வாழுவேன் அதிலே அன்பர் இயேசுவின் முகம் கண்டு மகிழ்வேன் அங்கே ஆனந்த சங்கீதம் முழங்கி நல் பொங்கிடும் கீதங்கள் பாடி
1. நல்ல பொன் வீதியில் நான் உலாவி அந்த நன்மைகள் யாவும் கண்டு மின்னும் கற்கள் பதித்த கை வேயில்லா நல்ல வீட்டில் சென்று யுக யுகமாய் நான் வாழ்வேன்
2. கோடி கோடியாக தூதர் வசிக்கும் அங்கு கோடியாய் துதிகள் பாடி கோமான் இயேசுவின் சமூகத்தில் அகமகிழ்ந்து மே பாடி மகிழ்வேன் அங்கு ஆனந்தம் பாடி நான் மகிழ்வேன்
3 அங்கு துன்பமும் தூக்கமும் இல்லை நல்ல பங்குகள் அங்கு தான் உண்டு யூதா சிங்கமே அங்கு தான் ஜொலிப்பதால் மின்னும் ஒளியும் நல்ல ஒளியுள்ள சந்தோஷ நாடே
4 சிங்காசனம் அங்கு உண்டு நல்ல கிரீடமும் அங்கு தான் உண்டு கிறிஸ்தேசுவில் நான் அங்கே தாங்கள் பாடியே என்றும் கிறிஸ்தேசுவோடு கூட இருப்பேன்