இம்மை விட்டு எழுந்து நானும்
immai vittu ezhundhu naanum
இம்மை விட்டு எழுந்து நானும் நாட்டில் வேகமாய் முன் செல்லுவேன் பாடுவேன் ஜெய கீதமே நான் பட்ட பாடுகள் ஏற்றவளாம் -2
உற்றவர் சினேகிதர் தூரமாய் விலகிடுவார் சுற்றத்தார் யாவரும் தள்ளிடும்போது -2 பட்சமாய் அவர் நிற்பாரே ஏகமாய் அவர் பக்கம் சேர்ந்திடுவேன் -2
சூரியன் இருளாக சூழ்நிலை எல்லாம் மாறும் நேசர் பிரியாரோடு சேர்ந்திடும் போது -2 நேசர் கொடிபறக்குமே நானும் மறுரூபம் ஆகிவிடுவேன் -2