இம்மானுவேலரே இம்மானுவேலரே
immaanuvelarae immaanuvelarae
இம்மானுவேலரே இம்மானுவேலரே இம்மட்டும் காத்தீரையா இம்மானுவேலரே இம்மானுவேலரே எந்நாளும் காப்பீரையா
ஆட்டுக்குட்டி போல அடிக்கப்பட்டீர் அன்பர் நீர் எனக்காகவே பரிசுத்த தேவனே பரலோக ராஜனே பணிவோடு தொழுதிடுவோம்
பாரமான சிலுவையை நீர் சுமந்தீர் அன்பர் நீர் எனக்காகவே மறவாத தேவனே மகத்துவ ராஜனே மகிழ்வோடு தொழுதிடுவேன்
ராஜாதி ராஜனாய் உயிர்தெழுந்தீர் அன்பர் நீர் எனக்காகவே மீண்டும் வருவீர் என்னையும் அழைப்பீர் மகிமையில் சேர்த்துக்கொள்வீர்