இம்மானுவேலர் நீரே
immaanuvelar neerae
இம்மானுவேலர் நீரே மனிதனாய் பிறந்தவரே-2 என்னோடு இருப்பதையே விருப்பமாய் கொண்டவரே என்னோடு நடப்பதையே நோக்கமாய் கொண்டவரே
உலகை ஆள்பவரே இம்மானுவேலர் நீரே-2
எனக்காய் உனக்காய் நமக்காய் வந்தாரே பிறந்தார் ஜெயித்தார் மீட்டு கொண்டாரே-2-உலகை
1.மருத்துவராய்... என்னோடு இருக்கிறார் மருந்துகள் செய்யாததை எனக்குள் செய்கிறார்-2-எனக்காய்
2.அதிகாரியாய்... என்னோடு இருக்கிறார் உலகம் செய்யாததை எனக்காய் செய்கிறார்-2-எனக்காய்
3.நித்திய தகப்பனாய்... என்னோடு இருக்கிறார் உலகம் வெறுக்கையில் தோளில் சுமக்கிறார்-2-எனக்காய்