இம்மானுவேல் தெய்வமே
immaanuvel theyvamae
இம்மானுவேல் தெய்வமே எம்மை என்றும் நடத்துமே தாயைப்போல தேற்றுகிறீர் தந்தையைப் போல ஆற்றுகிறீர்
பல்லவி
உடனிருந்து பெலன் அளிப்பீர் என்னை தேற்றி வாழ்வளிப்பீர்,
உம்மைப்போல் அன்பு ஒருவரில் இல்லை உலகின் அன்பு தேற்றவில்லை தேடினேன் உம்மை தேற்றினிர் என்னை இறைவா உந்தன் அன்புக்கு இணைஇல்லை
பல்லவி
உடனிருந்து பெலன் அளிப்பீர்! என்னை தேற்றி வாழ்வளிப்பீர்!!
இப்புவி இருளை வெளிச்சமாக்கிட இறங்கிவந்த பேரொளியே! உம்மோளி எனக்குள் ஓடுவேன் உமக்காய்
உடனிருந்து பெலன் அளிப்பீர் என்னைத் தேற்றி வாழ்வளிப்பீர்