இமயம் முதல் குமரிவரை
imayam mudhal kumarivarai
இமயம் முதல் குமரிவரை சென்றிடுவோம் நாம் இயேசுவின் சிலுவையை உயர்த்திடுவோம் நாம்
அல்லேலூயா கீதம்பாடி இரட்சிப்பின் செய்தியைக் கூறி இயேசுவின் நாமத்தை உயர்த்தி துதிகள் செலுத்திடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம் உன்னத வாழ்வினிலே
உலகமெங்கும் சென்று இயேசுவின் வார்த்தையைக் கூறி சீஷராய் யாவரும் மாற இயேசுவின் வழிநடப்போம்
விசுவாச வாழ்வில் உயர விசுவாச ஜீவியம் செய்து சத்தியத்தில் நாம் நிலைத்து சிறந்து வாழ்ந்திடுவோம்
அற்புதம் செய்வார் இயேசு அதிசயம் செய்வார் இயேசு இயேசுவின் நாமத்தில் என்றும் சீஷராய் மாற்றிடுவோம