இல்லாதவைகளை இருக்கின்றதை
illaadhavaigalai irukkindradhai
இல்லாதவைகளை இருக்கின்றதை போல அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம் கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே - 2
பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம் இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே - 2
துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம் தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே - 2
விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம் மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே - 2 இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே - 2 தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே - 2
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E A6 A B B E B E6 A6 B A E A6 E A B E A B A6 B A E A6 E A B E A B A6 B A E A6 E A B E A B A6 B A E A B A6 B A E A B A6 B A